Flipkart Big Bang Diwali Sale: 43% தள்ளுபடியில் 7000mAh பேட்டரியுடன் Moto G37 Power ஸ்மார்ட்போன்!
Flipkart Big Bang Diwali Sale-ல் ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு Motorola நிறுவனம் ஒரு சிறப்பான சலுகையை வழங்குகிறது. குறிப்பாக, 7000mAh பேட்டரி, 30W TurboPower ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50MP கேமரா என அசத்தலான அம்சங்களுடன் வெளியாகியுள்ள Moto G37 Power ஸ்மார்ட்போன் தற்போது 43% தள்ளுபடியில் கிடைக்கிறது. பட்ஜெட் விலையில் அதிக பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போனைத் தேடுபவர்களுக்கு இந்த Moto G37 Power ஒரு கவனிக்கத்தக்க தேர்வாக இருக்கும். Flipkart Sale-ல் Moto…